தேவனுடைய வார்த்தை வாழ்க்கைகளை மாற்றுகிறது. அது உங்கள் வாழ்க்கையையும் மாற்ற முடியும்.

உலகளாவிய பைபிள் மாதத்தைக் கொண்டாடுங்கள்

இந்த நவம்பரில், உலகெங்கிலும் உள்ள மக்கள் உலகளாவிய பைபிள் மாதத்தில் தேவனுடைய வார்த்தையைக் கொண்டாடுவதற்காக ஒன்றிணைகிறார்கள். 

30-நாள் பைபிள் சவாலுடன் உலகளாவிய பைபிள் இயக்கத்தில் இணைந்திடுங்கள். 

சவாலில் இணையுங்கள்

கவலை குறைவாக உணர வேண்டியிருந்தாலும், தனிமையை குறைவாக உணர வேண்டியிருந்தாலும், அல்லது உங்கள் விசுவாசத்தைப் பகிர்வதில் அதிக நம்பிக்கை வேண்டியிருந்தாலும், தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருப்பது அனைத்தையும் மாற்றுகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. 

தேவனுடைய வார்த்தை உங்களை எவ்வாறு மாற்றுகிறது?    

நவம்பரில் தொடங்கி, தொடர்ந்து 30 நாட்கள் பைபிள் ஆப்-ஐப் பயன்படுத்தினால், நீங்கள் பிரத்யேக உலகளாவிய பைபிள் மாத பேட்ஜைப் பெறுவீர்கள்.

தேவனுடைய வார்த்தை வாழ்க்கைகளை மாற்றுகிறது. அது உங்கள் வாழ்க்கையையும் மாற்ற முடியும்.

Share this post:

இந்த இடுகை இதிலேயும் கிடைக்கிறது: ஆங்கிலம் ஆஃப்ரிகான்ஸ் இந்தோனேசிய மொழி ஜெர்மன் ஸ்பானிஷ் ஃபிலிபினோ (டாகாலோக்) பிரெஞ்சு இத்தாலிய மொழி டச்சு போர்த்துகீசியம் ரோமானிய மொழி ரஷிய மொழி ஜப்பானிய மொழி சீன மொழி (எளிமைப்படுத்தப்பட்டது) சீன மொழி (சம்பிரதாயமானது) கொரிய மொழி அராபிய மொழி பெலருசியன் வங்காள மொழி பல்கேரியன் டேனிஷ் பின்னிஷ் கிரேக்கம் எபிரேய ஹிந்தி ஹங்கேரியன் மலாய் மங்கோலியன் நேபாளி நார்வேஜியன் பாரசீகம் பாலிஷ் போர்த்துகீசியம் (போர்ச்சுகல்) ஸ்லோவேக் சுவாஹிலி ச்வீட மொழி தெலுங்கு தாய் துருக்கிய மொழி உக்ரைன் மொழி உருது வியத்னாம் மொழி சூலு செக் கேமர் மலையாளம் ஸ்பானியம் (ஸ்பெயின்) மியான்மர் பர்மிய (யூனிகோட்) லிதுவேனியன் மக்கதோனிய மொழி மியான்மர் பர்மிய (ஜாவ்கி) செர்பியன் Armenian ஐஸ்லாந்து க்ரோஷியன் அல்பேனியன் வெல்ஷ் கற்றலான் லட்வியன் ஹைட்டிய கிரியோல் ஷோனா சொரானி குர்திஷ் ஷோசா யோருப்பா