வேதாகமம் உயிருள்ளது

வேதாகமம் உயிருள்ளது

தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.

எபிரெயர் 4:12

வேதாகமம் உயிருள்ளது

BibleProject: புத்தகக் கண்ணோட்டங்கள் : புதிய ஏற்பாடு : 1 தெசலோனிக்கேயர் – 2 தீமோத்தேயு

BibleProject: புத்தகக் கண்ணோட்டங்கள் - புதிய ஏற்பாடு

பைபிளின் ஒவ்வொரு புத்தகத்தின் வடிவம் மற்றும் முக்கிய கருப்பொருள்களை ஒரு விளக்கப்படம் மூலம் மனக்கண்ணால் பாருங்கள்.

கண்ணோட்டம்: 1 தெசலோனிக்கேயர்

கண்ணோட்டம்: 2 தெசலோனிக்கேயர்

கண்ணோட்டம்: 1 தீமோத்தேயு

கண்ணோட்டம்: 2 தீமோத்தேயு

சங்கீதம் 23: கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்

1  
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.

2  
அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார்.

3  
அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.

4  
நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.

5  
என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.

6  
என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாள்களாய் நிலைத்திருப்பேன்.

Psalm 23 in Tamil

Psalm 23 in English

BibleProject: புத்தகக் கண்ணோட்டங்கள் – புதிய ஏற்பாடு: வெளிப்படுத்தின விசேஷம்

BibleProject: புத்தகக் கண்ணோட்டங்கள் - புதிய ஏற்பாடு

பைபிளின் ஒவ்வொரு புத்தகத்தின் வடிவம் மற்றும் முக்கிய கருப்பொருள்களை ஒரு விளக்கப்படம் மூலம் மனக்கண்ணால் பாருங்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 1-11

வெளிப்படுத்தின விசேஷம் 12-22

BibleProject: புத்தகக் கண்ணோட்டங்கள்: புதிய ஏற்பாடு: ரோமர் – கொலோசெயர்

BibleProject: புத்தகக் கண்ணோட்டங்கள் - புதிய ஏற்பாடு

பைபிளின் ஒவ்வொரு புத்தகத்தின் வடிவம் மற்றும் முக்கிய கருப்பொருள்களை ஒரு விளக்கப்படம் மூலம் மனக்கண்ணால் பாருங்கள்.

கண்ணோட்டம்: ரோமர் 1-4

கண்ணோட்டம்: ரோமர் 5-16

கண்ணோட்டம்: 1 கொரிந்தியர்

கண்ணோட்டம்: 2 கொரிந்தியர்

கண்ணோட்டம்: கலாத்தியர்

கண்ணோட்டம்: பிலிப்பியர்

கண்ணோட்டம்: கொலோசெயர்

கண்ணோட்டம்: எபேசியர்