Posted on ஆகஸ்ட் 23, 2021 by BibleProject: புத்தகக் கண்ணோட்டங்கள் – புதிய ஏற்பாடு: வெளிப்படுத்தின விசேஷம் பைபிளின் ஒவ்வொரு புத்தகத்தின் வடிவம் மற்றும் முக்கிய கருப்பொருள்களை ஒரு விளக்கப்படம் மூலம் மனக்கண்ணால் பாருங்கள். வெளிப்படுத்தின விசேஷம் 1-11 வெளிப்படுத்தின விசேஷம் 1-11 வரை உள்ள அதிகாரங்களில், அப்புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். வெளிப்படுத்தின விசேஷத்தில், யோவானின் தரிசனம், இயேசு தன்னுடைய மரணத்தாலும், உயிர்தெழுதலாலும் சாத்தானை ஜெயித்து, இந்த உலகை ஆளும் உண்மையான ராஜாவாக ஒரு நாள் திரும்புவார் என வெளிப்படுத்துகிறது. வெளிப்படுத்தின விசேஷம் 12-22 வெளிப்படுத்தின விசேஷம் 12-22 வரை உள்ள அதிகாரங்களில், அப்புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டதையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். வெளிப்படுத்தின விசேஷத்தில், யோவானின் தரிசனம், இயேசு தன்னுடைய மரணத்தாலும், உயிர்தெழுதலாலும் சாத்தானை ஜெயித்து, இந்த உலகை ஆளும் உண்மையான ராஜாவாக ஒரு நாள் திரும்புவார் என வெளிப்படுத்துகிறது. Share this post: