உலகளாவிய பைபிள் மாதத்திற்கு நீங்கள் தயாரா?

உலகளாவிய பைபிள் மாதத்தைக் கொண்டாடுங்கள்

நாளை, நீங்கள் 30 நாள் பைபிள் சவாலை ஏற்கும்போது, உலகெங்கிலும் உள்ள மக்களும் உங்களுடன் இணைகிறார்கள்!

கடவுளின் வார்த்தைக்கு வாழ்க்கைகளை மாற்றும் வல்லமை உண்டு. இந்த மாதம் அது உங்கள் வாழ்க்கையை எப்படி பாதிக்கும்? இந்த மாதம் கடவுள் செய்யப்போகிறவற்றுக்காக உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் நாம் முன்வருவோம்.

30-நாள் திட்டத்தைச் சேமித்து, உலகளாவிய பைபிள் மாதத்திற்குத் தயாராகுங்கள்.

திட்டத்தைச் சேமிக்கவும்

Share this post:

இந்த இடுகை இதிலேயும் கிடைக்கிறது: ஆஃப்ரிகான்ஸ் இந்தோனேசிய மொழி ஃபிலிபினோ (டாகாலோக்) பிரெஞ்சு இத்தாலிய மொழி டச்சு ரோமானிய மொழி ரஷிய மொழி ஜப்பானிய மொழி சீன மொழி (எளிமைப்படுத்தப்பட்டது) சீன மொழி (சம்பிரதாயமானது) கொரிய மொழி அராபிய மொழி பெலருசியன் வங்காள மொழி பல்கேரியன் டேனிஷ் பின்னிஷ் கிரேக்கம் எபிரேய ஹங்கேரியன் மலாய் மங்கோலியன் நேபாளி நார்வேஜியன் பாரசீகம் பாலிஷ் ஸ்லோவேக் சுவாஹிலி ச்வீட மொழி தெலுங்கு தாய் துருக்கிய மொழி உக்ரைன் மொழி வியத்னாம் மொழி சூலு செக் கேமர் மலையாளம் மியான்மர் பர்மிய (யூனிகோட்) லிதுவேனியன் மக்கதோனிய மொழி மியான்மர் பர்மிய (ஜாவ்கி) செர்பியன் Armenian ஐஸ்லாந்து க்ரோஷியன் அல்பேனியன் வெல்ஷ் கற்றலான் லட்வியன் ஹைட்டிய கிரியோல் ஷோனா சொரானி குர்திஷ் ஷோசா யோருப்பா