உலகளாவிய பைபிள் மாதம் இப்போது தொடங்குகிறது, நீங்கள் இன்னும் இணையலாம்!

உலகளாவிய பைபிள் மாதத்தைக் கொண்டாடுங்கள்

இப்போது, உலகெங்கிலும் உள்ள மக்கள் 30-நாள் பைபிள் சவாலுடன் தேவனுடைய வார்த்தையைக் கொண்டாடி வருகிறார்கள். அதில் பங்கேற்க இன்னும் தாமதமாகவில்லை!

சவாலில் இணையுங்கள்

நீங்கள் மேலும் சமாதானத்தையோ, மேலும் நம்பிக்கையையோ, மேலும் தைரியத்தையோ உணர வேண்டியிருந்தாலும், தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருப்பது எல்லாவற்றையும் மாற்றுகிறது.

ஒவ்வொரு நாளும் அவருடைய வார்த்தையை வாசிக்க நீங்கள் உறுதிபூண்டால் தேவன் என்ன செய்யக்கூடும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

இந்த மாதம் தொடர்ந்து 30 நாட்களுக்கு உங்கள் பைபிள் ஆப்-ஐப் பயன்படுத்தி, இந்த சிறப்பு உலகளாவிய பைபிள் மாத பேட்ஜைப் பெறுங்கள்.

உலகளாவிய பைபிள் மாதம் இப்போது தொடங்குகிறது, நீங்கள் இன்னும் இணையலாம்!

Share this post:

இந்த இடுகை இதிலேயும் கிடைக்கிறது: ஆங்கிலம் ஆஃப்ரிகான்ஸ் இந்தோனேசிய மொழி ஜெர்மன் ஸ்பானிஷ் ஃபிலிபினோ (டாகாலோக்) பிரெஞ்சு இத்தாலிய மொழி டச்சு போர்த்துகீசியம் ரோமானிய மொழி ரஷிய மொழி ஜப்பானிய மொழி சீன மொழி (எளிமைப்படுத்தப்பட்டது) சீன மொழி (சம்பிரதாயமானது) கொரிய மொழி அராபிய மொழி பெலருசியன் வங்காள மொழி பல்கேரியன் டேனிஷ் பின்னிஷ் கிரேக்கம் எபிரேய ஹிந்தி ஹங்கேரியன் மலாய் மங்கோலியன் நேபாளி நார்வேஜியன் பாரசீகம் பாலிஷ் போர்த்துகீசியம் (போர்ச்சுகல்) ஸ்லோவேக் சுவாஹிலி ச்வீட மொழி தெலுங்கு தாய் துருக்கிய மொழி உக்ரைன் மொழி உருது வியத்னாம் மொழி சூலு செக் கேமர் மலையாளம் ஸ்பானியம் (ஸ்பெயின்) மியான்மர் பர்மிய (யூனிகோட்) லிதுவேனியன் மக்கதோனிய மொழி மியான்மர் பர்மிய (ஜாவ்கி) செர்பியன் Armenian ஐஸ்லாந்து க்ரோஷியன் அல்பேனியன் வெல்ஷ் கற்றலான் லட்வியன் ஹைட்டிய கிரியோல் ஷோனா சொரானி குர்திஷ் ஷோசா யோருப்பா