அட்வென்ட் இன்று தொடங்குகிறது!

இயேசுவின் பிறப்பு நமக்கு என்ன அர்த்தம் தருகிறது என்பதைச் சிந்திப்பதற்காக, கிறிஸ்துமஸுக்கு முன்னதாக வரும் சிறப்பான காலம்தான் அட்வென்ட்.

இந்தக் காலகட்டத்தில் நீங்கள் மகிழ்ச்சி, மன அழுத்தம், துக்கம் அல்லது நம்பிக்கையென எதைச் சுமந்து வந்தாலும், அவை அனைத்தையும் இறைவனிடம் கொண்டுவர இதைவிடச் சிறந்த நேரம் வேறில்லை.

வழிகாட்டப்பட்ட வேதவாசிப்பு அதற்கான ஒரு வழி. ஒவ்வொரு நாளும், ஒரு சிறிய போதனை, சிந்தனை, மற்றும் ஜெபம் உங்களுக்குக் கிடைக்கும். மேலும் இன்று, BibleProject நமக்காக அட்வென்டைத் தொடங்கி வைக்கிறது.

இன்று, நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே வாருங்கள், இறைவனுடன் இளைப்பாற ஐந்து நிமிடங்கள் ஒதுக்குங்கள்.

வழிகாட்டப்பட்ட வேதத்தைத் திற

Share this post:

This post is also available in: ஆங்கிலம் ஆஃப்ரிகான்ஸ் இந்தோனேசிய மொழி ஜெர்மன் ஃபிலிபினோ (டாகாலோக்) இத்தாலிய மொழி டச்சு ரோமானிய மொழி ரஷிய மொழி சீன மொழி (சம்பிரதாயமானது) கொரிய மொழி அராபிய மொழி பெலருசியன் வங்காள மொழி பல்கேரியன் டேனிஷ் கிரேக்கம் எபிரேய ஹிந்தி மலாய் நேபாளி நார்வேஜியன் பாலிஷ் ஸ்லோவேக் ச்வீட மொழி துருக்கிய மொழி உக்ரைன் மொழி வியத்னாம் மொழி சூலு செக் மியான்மர் பர்மிய (யூனிகோட்) லிதுவேனியன் செர்பியன் Armenian ஐஸ்லாந்து க்ரோஷியன் அல்பேனியன் வெல்ஷ் கற்றலான் லட்வியன் ஹைட்டிய கிரியோல் ஷோனா ஷோசா யோருப்பா Igbo Serbian (Latin)