சிறுவர் பைபிள் பயன்பாடு இப்போது சாதனங்கள் அனைத்திலும் ஒத்திசைக்கிறது!

சுயவிவரங்களுக்குத் தக்க சிறுவர் பைபிள் பயன்பாடு

“ஓஹோ! என் நட்சத்திரங்கள் இங்கே உள்ளன!”

சிறுவர் பைபிள் பயன்பாட்டில் உங்கள் பிள்ளையின் விருதுகள் எப்பொழுதும் அவற்றைப் பெற்ற சாதனத்தில் சேமிக்கப்படுகிறது. உங்கள் பிள்ளைகளுக்கு புதியதாக ஒரு சாதனம் கொடுக்கப்பட்டிருந்தால், அல்லது வேறொரு கைபேசியில் சிறுவர் பைபிள் பயன்பாட்டை நீங்கள் பயன்படுத்தினால், அவர்கள் அனைத்தையும் புதிதாகத் தொடங்க வேண்டும். அவ்வளவே.

ஒத்திசைக்கப்பட்ட எல்லா சாதனங்களிலும் உங்கள் ஒவ்வொரு குழந்தையின் தேற்றமும் இப்போது சேமிக்கப்படுகிறது!

பெற்றோர் அல்லது காப்பாளராக, உங்களது ஏற்கெனவே உள்ள YouVersion கணக்கு மூலம் சிறுவர் பைபிள் பயன்பாட்டில் உள்நுழைந்து ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனி சின்னம் அமைக்கலாம். ஒரு சுயவிவரத்தை சேர்ப்பது வேகமாகவும் சுலபமாகவும் உள்ளது. உங்கள் குழந்தைகள் தங்கள் விருப்பமான சின்னத்தையும் வண்ணத்தையும் கூட தேர்ந்தெடுக்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட பயன்பாட்டைப் பெறுக

இந்த இடுகை இதிலேயும் கிடைக்கிறது: ஆங்கிலம் ஆஃப்ரிகான்ஸ் இந்தோனேசிய மொழி ஜெர்மன் ஸ்பானிஷ் ஃபிலிபினோ (டாகாலோக்) பிரெஞ்சு இத்தாலிய மொழி டச்சு போர்த்துகீசியம் ரோமானிய மொழி ரஷிய மொழி ஜப்பானிய மொழி சீன மொழி (எளிமைப்படுத்தப்பட்டது) சீன மொழி (சம்பிரதாயமானது) கொரிய மொழி அராபிய மொழி பெலருசியன் பல்கேரியன் பின்னிஷ் கிரேக்கம் எபிரேய ஹிந்தி ஹங்கேரியன் மலாய் மங்கோலியன் நார்வேஜியன் பாரசீகம் பாலிஷ் போர்த்துகீசியம் (போர்ச்சுகல்) சுவாஹிலி ச்வீட மொழி தாய் துருக்கிய மொழி உக்ரைன் மொழி வியத்னாம் மொழி சூலு