Posted on மே 1, 2019செப்டம்பர் 28, 2021 by வாசிப்பு திட்டங்கள் – மே 2019 எபிரேயர் 1 வாரம் இந்த எளிய திட்டம் உங்களை எபிரேயர் புத்தகத்தின் வழியாக நடத்தி செல்லும். இத்திட்டம் தனிப்பட்ட அல்லது குழு ஆய்வுக்கு சிறந்தது. சோதனை 7 நாட்கள் சோதனைகள் பல வடிவங்களில் வருகின்றன. நம் முடிவுகள் சரியானவை என்று சொல்லிக்கொண்டு நம்மை நாமே நியாயப்படுத்திக் கொள்வது எளிது. தேவ ஆவியானவர் மூலம் சோதனையை மேற்கொள்ள முடியும் என்று இந்த ஏழு நாள் திட்டம் காட்டுகிறது. உங்கள் மனதை அமைதிப் படுத்த நேரம் எடுத்துக்கொண்டு, உங்கள் வாழ்க்கை சூழ்நிலையில் தேவனை பேச அனுமதியுங்கள். அப்போது மிகப்பெரிய சோதனைகளையும் மேற்கொள்ள பெலனைக் கண்டடைவீர்கள். பிள்ளை வளர்ப்பு பற்றி வேதாகமம் சொல்லும் 7 காரியங்கள் 7 நாட்கள் பிள்ளைகளை வளர்ப்பது என்பது எளிய காரியம் அல்ல. சிறந்த சூழலிலும் அது எளியது அல்லவே. இந்த 7 நாள் தியானத்தில், பெற்றோர்களாய் இருக்கும் எமது YouVersion ஊழியர்கள் சிலர், தங்கள் வாழ்வின் இப்பகுதியில் வேதாகம கொள்கைகளை கடைபிடித்தது பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு நாள் தியானத்திலும், உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு வசனபடம் இடம் பெற்றுள்ளது. Share this post: