கடவுள் மற்றும் அவருடைய வார்த்தையை மையமாகக் கொண்டு வாழ்வது கடினம். அதனால்தான் இலவச YouVersion வேதாகம செயலி தினமும் தேவனின் இருதயத்தைத் தேடுவதற்கான உபகரணங்களை உங்களுக்கு வழங்குகிறது: ஒலி வேதாகமங்களைக் கேளுங்கள், ஜெபங்களை உருவாக்குங்கள், நண்பர்களுடன் சேர்ந்து படியுங்கள், 2,000த்திற்க்கும் அதிகமான வேதாகம பதிப்புகளை ஆராயுங்கள், மேலும் பல. இப்போது உலகளவில் 400 மில்லியனுக்கும் அதிகமான சாதனங்களில்!
2000+ வேதாகம பதிப்புகள்:
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) – தமிழ்
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2020
ஒலி வேதாகமங்கள்:
இந்த இடுகை இதிலேயும் கிடைக்கிறது:





