Posted on 2019-10-012021-10-01 by வாசிப்பு திட்டங்கள் – அக்டோபர் 2019 வெளிப்படுத்தின விசேஷம் 11 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை வெளிப்படுத்தின விசேஷம் வழியாக நடத்தி செல்லும். இத்திட்டம் தனிப்பட்ட அல்லது குழு ஆய்வுக்கு சிறந்தது. உங்கள் திருமண வாழ்க்கைக்குள் ஆத்மீய பேரார்வத்தை செலுத்துங்கள். 7 நாட்கள் கேரி தாமஸ் அவர்களின் புதிய புத்தகமாகிய “A Lifelong Love” லிருந்து எடுக்கப்பட்ட இவை திருமணத்தின் நித்திய நோக்கங்களைப் பற்றி பேசுகின்றன. மற்றவர்களுக்கு ஆவிக்குரிய உயிரை பரப்பும் ஒரு ஊக்கமூட்டும் உறவாக உங்கள் திருமண வாழ்வை அமைக்க நடைமுறை கலையை கற்றுக்கொள்ளுங்கள். Share this post: