Posted on 2021-03-012021-10-14 by வாசிப்பு திட்டங்கள் – மார்ச் 2021 சமாதானத்தை கண்டுக்கொள்வோம் 10 நாட்கள் உங்கள் வாழ்க்கையில் மேலும் சமாதானம் வேண்டுமா? நீங்கள் விரும்பும் அமைதி உங்கள் வாழ்வில் நிலை பெற வேண்டுமா? நீங்கள் மெய்யான சமாதானத்தை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், நீங்கள் அதை தேவனிடத்திலிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். டாக்டர். ஜான் ஸ்டான்லியுடன் இணைந்து வாழ்க்கையை மாற்றக்கூடிய மன அமைதிக்கான வழிகளை கண்டடையுங்கள், கடந்த கால வருத்தங்களை சரிசெய்ய உதவும் கருவிகளை பெற்றுக்கொள்ளுங்கள், தற்போதைய கவலைகளை சந்திக்கவும் எதிர் காலத்தைக் குறித்த பயங்களை நீக்கவும் கற்றுக்கொள்ளுங்கள். சமாதானத்தை நாடுதல் 7 நாட்கள் Tearfund நிறுவனம் , எப்படி சமாதானத்தின் குரலாகவும், உறவுகள் மீண்டும் சேர்க்கவும், உலகம் முழுவதும் சமூகங்கள் மத்தியில் ஒற்றுமையை முற்படுத்தி, தேவனுடைய வழிநடத்துதலை தேடுகிறது.இந்த 7 நாள் ஆய்வு, உங்கள் சொந்த உறவுகளை மீட்டெடுப்பதற்கும், அன்றாட நடவடிக்கைகளான, நாம் வாழும் உலகத்திற்காக பிரார்த்தனை செய்வதற்கும் . ஆப்பிரிக்கா பழமொழிகளிலிருந்து செழிப்பான ஞானத்தைப் பயன்படுத்தி, தேவனுடைய உண்மையான சமாதானத்தைக் கண்டுபிடிக்க உதவும். தேவனின் சமாதானம் 4 நாட்கள் தேவனுடைய வார்த்தை நமக்கு அவர் “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம்” தருகிறார் என்று கூறுகிறது. இந்த 4 நாள் வாசிப்பு திட்டத்தில் நீங்களும் உங்கள் குழந்தைகளும் இச்சமானத்தை உங்கள் வாழ்க்கையின் எந்த எந்த பகுதிகளில் அனுபவிக்கலாம் என்பதைக் குறித்துப் பார்க்க இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ஒரு ஜெபக்குறிப்பும், சிறிய வேத வாசிப்பு பகுதியும் அதன் விளக்கமும், ஒரு செயல்முறை நடவடிக்கையும், கலந்துரையாடலுக்கான கேள்விகளும் கொடுக்கப்படும். ஆஸ்வால்ட் சேம்பர்ஸ்: சமாதானம் – ஆவியில் வாழ்க்கை 30 நாட்கள் சமாதானம்: லைஃப் இன் தி ஸ்பிரிட் என்பது உலகின் மிக பிரியமான ஆவிக்குரிய தியான எழுத்தாளரும் மை உட்மோஸ்ட் ஃபார் ஹிஸ் ஹைஸ்டெஸ்ட்டின் ஆசிரியருமான ஓஸ்வால்ட் சேம்பர்ஸின் படைப்புகளின் மேற்கோள்களின் தூண்டுதலான கருவூலமாகும். தேவனில் இளைப்பாறுதலைக் கண்டுபிடித்து, உங்கள் வாழ்க்கையில் தேவ சமாதானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். எபிரேயர் 1 வாரம் இந்த எளிய திட்டம் உங்களை எபிரேயர் புத்தகத்தின் வழியாக நடத்தி செல்லும். இத்திட்டம் தனிப்பட்ட அல்லது குழு ஆய்வுக்கு சிறந்தது. உயிருள்ள நம்பிக்கை: உயிர்தெழுதல் நாளுக்கு முன் 3 நாட்கள் இருள் உங்களை சூழும் போது, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அடுத்த மூன்று நாட்களும், உயிர்த்தெழுதல் சம்பவத்தில் மூழ்கி, கைவிடப்பட்டவராக, தனிமையாக, மதிப்பற்றவராக நீங்கள் உணரும் போது, நம்பிக்கையை எப்படி பற்றிக் கொள்வது என்று கண்டறியுங்கள்.