Posted on 2021-06-222021-06-29 by BibleProject: புத்தகக் கண்ணோட்டங்கள்: புதிய ஏற்பாடு: மத்தேயு – யோவான் பைபிளின் ஒவ்வொரு புத்தகத்தின் வடிவம் மற்றும் முக்கிய கருப்பொருள்களை ஒரு விளக்கப்படம் மூலம் மனக்கண்ணால் பாருங்கள். கண்ணோட்டம்: மத்தேயு 1-13 மத்தேயு 1-13 வரை உள்ள அதிகாரங்களில், அப்புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். இயேசு தேவனின் பரலோக ராஜ்யத்தை பூமிக்கு கொண்டு வந்து, தம்முடைய சீஷர்களை அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் ஒரு புதிய வாழ்க்கை முறைக்கு நம்மை அழைக்கிறார். கண்ணோட்டம்: மத்தேயு 14- 28 மத்தேயு 14-28 வரை உள்ள அதிகாரங்களில் அப்புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். இயேசு, தேவனின் பரலோக ராஜ்யத்தை பூமிக்கு கொண்டு வந்து, தம்முடைய சீஷர்களை அவருடைய மரணம் மற்றும் உயிர்தெழுதல் மூலம் ஒரு புதிய வாழ்க்கை முறைக்கு நம்மை அழைக்கிறார். கண்ணோட்டம்: மாற்கு மாற்கு புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டதையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். இயேசு தான் இஸ்ரவேலரின் மேசியா என்றும் தன் பாடுகள், மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் அதற்கான வழியை அவர் திறக்கின்றார் என்றும் மாற்கு விளக்குகின்றார். கண்ணோட்டம்: யோவான் 1-12 யோவான் 1-12 வரை உள்ள அதிகாரங்களில், அப்புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். இஸ்ரவேலின் சிருஷ்டிகரான தேவன் தன் அன்பையும், நித்திய வாழ்வையும் இந்த உலகத்திற்கு ஈவாய் வழங்க, மனித ரூபம் எடுத்து இயேசுவாய் அவதரித்தார். கண்ணோட்டம்: யோவான் 13-21 யோவான் 13-21 வரை உள்ள அதிகாரங்களில், அப்புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். இஸ்ரவேலின் சிருஷ்டிகரான தேவன் தன் அன்பையும், நித்திய வாழ்வையும் இந்த உலகத்திற்கு ஈவாய் வழங்க, மனித ரூபம் எடுத்து இயேசுவாய் அவதரித்தார்.