Posted on 2021-07-042021-06-30 by BibleProject: புத்தகக் கண்ணோட்டங்கள்: புதிய ஏற்பாடு: லூக்கா – அப்போஸ்தலர் புத்தகம் பைபிளின் ஒவ்வொரு புத்தகத்தின் வடிவம் மற்றும் முக்கிய கருப்பொருள்களை ஒரு விளக்கப்படம் மூலம் மனக்கண்ணால் பாருங்கள். கண்ணோட்டம்: லூக்கா 1-9 லூக்கா 1-9 வரை உள்ள அதிகாரங்களில், அப்புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். தேவனுக்கும் இஸ்ரவேலருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையின் செய்தியை இயேசு உயர்நிலைக்கு கொண்டு செல்கிறார். மேலும் அவர் தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் அறிவிக்கிறார். கண்ணோட்டம்: லூக்கா 10-24 லூக்கா 10-24 வரை உள்ள அதிகாரங்களில், அப்புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்ட்த்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். தேவனுக்கும் இஸ்ரவேலருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையின் செய்தியை இயேசு உயர்நிலைக்கு கொண்டு செல்கிறார். மேலும் அவர் தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் அறிவிக்கிறார். கண்ணோட்டம்: அப்போஸ்தலர் புத்தகம் 1-12 அப்போஸ்தலர் 1-12 வரை உள்ள அதிகாரங்களில், அப்புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். அப்போஸ்தருடைய நடபடிகளில் இயேசுவானவர், இந்த உலக நாடுகளுக்குக் நற்செய்தியை கொண்டு செல்லும் தன் சீஷர்களை பெலப்படுத்த தேற்றரவாளனான பரிசுத்த ஆவியானவரை அனுப்புகிறார். கண்ணோட்டம்: அப்போஸ்தலர் புத்தகம் 13-28 அப்போஸ்தலர் 13-28 வரை உள்ள அதிகாரங்களில், அப்புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். அப்போஸ்தருடைய நடபடிகளில் இயேசுவானவர், இந்த உலக நாடுகளுக்கு நற்செய்தியை கொண்டு செல்லும் தன் சீஷர்களை பெலப்படுத்த தேற்றரவாளனான பரிசுத்த ஆவியனாவரை அனுப்புகிறார்.