Posted on 2022-01-02 by வாசிப்பு திட்டங்கள் – ஜனவரி 2022 உறுதிமொழி 6 நாட்கள் இந்த லயிஃப் சபையின் வேதாகம திட்டத்தில், ஆறு தம்பதியினர் சபையில் அதிகாரப்பூர்வமாக சொல்லாத ஆறு திருமண உறுதிமொழிகளைப் பற்றி எழுதுகிறார்கள். ஆயத்தம், முன்னுரிமை, பின்தொடர்தல், ஒற்றுமை, தூய்மை மற்றும் பிரார்த்தனை ஆகிய இந்த உறுதிமொழிகளே திருமணத்திற்கு முன்பே திருமணங்களை நிலைக்க செய்கின்றன. நீங்கள் திருமணமானவராக இருந்தாலும் சரி அல்லது அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பவராக இருந்தாலும் சரி, உறுதிமொழி எடுக்க வேண்டிய நேரம் இது வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (ஜனவரி) 31 நாட்கள் 12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 1 வது பாகம் – இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போது பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் – தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் வாசித்து விடலாம்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 1ம் பகுதியானது லூக்கா, அப்போஸ்தல நடபடிகள், தானியேல், மற்றும் ஆதியாகமம் புத்தகங்களையும் சிறப்பிக்கிறது. யோவான் 10 நாட்கள் இந்த எளிய திட்டம் உங்களை யோவான் சுவிசேஷத்தின் துவக்கத்திலிருந்து இறுதி வரை நடத்தி செல்லும்.