Posted on 2022-02-25 by வாசிப்பு திட்டங்கள் – மார்ச் 2022 பயத்தை நீக்குங்கள் 3 நாட்கள் நீங்கள் பயத்தை மேற்கொள்ளலாம். மரு. டோனி இவான்ஸ் அவர்கள் இந்த ஆழமான புரிந்துகொள்ளல் உடைய வாசிப்புத் திட்டத்தின் மூலம் விடுதலையின் பாதைக்கு வழிகாட்டுகிறார். இதில் சொல்லப்படுகிற கருத்துகளை வாழ்க்கையில் அப்பியாசப்படுத்தும் போது நீங்கள் விரும்பிய மகிழ்ச்சி நிறைந்த சமாதானம் நிறைந்த வாழ்வைக் கண்டடையலாம் முக்கியமான விஷயங்களுக்கு இடத்தை உருவாக்குங்கள்: தவக்காலத்திற்கான 5 ஆன்மீகப் பழக்கங்கள் 7 நாட்கள் தவக்காலம்: சிந்தனை மற்றும் மனந்திரும்புதல் இவற்றிக்கான 40 நாட்காலம். இது ஒரு நல்ல சிந்தனை, ஆனால் தவக்காலத்தை கடைபிடிப்பது உண்மையில் எப்படி இருக்கும்? அடுத்த ஏழு நாட்கள் உங்கள் இதயத்தைத் உயிர்த்தெழுதல் ஞாயிறு மற்றும் அதன் பிறகும் தயார்படுத்த உதவும் ஐந்து ஆன்மீகப் பழக்கவழக்கங்களை கண்டறியலாம். 2 கொரிந்தியர் 1 வாரம் இந்த எளிய திட்டம் உங்களை 2 கொரிந்தியர் புத்தகத்தின் வழியாக நடத்தி செல்லும். இத்திட்டம் தனிப்பட்ட அல்லது குழு ஆய்வுக்கு சிறந்தது. வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (மார்ச்) 31 நாட்கள் 12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 3 வது பாகம் – இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு முறை ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் -தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் வாசித்து விடலாம்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 3ம் பகுதியானது எண்ணாகமம், நீதிமொழிகள், ரோமர் மற்றும் எபிரேயர் புத்தகங்களையும் சிறப்பிக்கிறது.