Posted on 2023-06-01 by வாசிப்பு திட்டங்கள் – ஜூன் 2023 தெய்வீக கால நிர்வாகம் 6 நாட்கள் உலகப்பிரகாரமாக நேரத்தை நன்மையாக கடைபிடிக்கும் பொது நம்முடைய சொந்த பெலத்தாலும் சுய ஒழுங்கினாலும் வாழ்க்கையை அடக்க முயலுவது மன அழுத்தத்தை உண்டாக்கும். வேதாகமம் சொல்கிறது நம்முடைய நேரத்தை தேவனிடம் விசுவாசித்து கொடுக்கும்போது நாம் சமாதானத்தையும் இளைப்பாறுதலையும் பெற்றுக்கொள்வோம் என்று. இந்த 6 நாள் திட்டத்தில், நேரத்தை தேவனோடு கால நிர்வாகம் செய்யும்பொழுது தேவன் கொண்டிருக்கும் எல்லா நன்மைகளையும், அவருடைய சந்தோஷத்தையும் சமாதானத்தையும் பெற்றுக்கொள்ளமுடியும் என்று கற்றுக்கொள்வோம். தேவனே, என்னைப் பற்றி என்ன? 5 நாட்கள் நாம் வாழ்க்கையில் பின்தங்கிவிட்டதாக உணரும்போது, நாட்கள் செல்ல செல்ல ஒப்பிடும் குரல் சத்தமாகும்போது, தேவன் நம் நடுவில் நடமாடுவதை நாம் அடிக்கடி பார்க்கத் தவறிவிடுகிறோம். இந்த தருணங்களில் தான் நமது விசுவாசம் அதிகமாக செயல்படுத்தப்படுகிறது. இந்த பக்திப்பாடலைப் படித்து, தேவனுக்கான உங்கள் காத்திருப்பில் உற்சாகமடையுங்கள். பாதுகாப்பாக இருப்பது போதும் என்ற மனம் வேண்டாம் 3 நாட்கள் பாதுகாப்பின்மை, சந்தேகம் மற்றும் பயம் ஆகியவற்றின் குரல்கள் எதிர்கொள்ளப்படாவிட்டால், அவை உங்கள் வாழ்க்கையை ஆணையிடும். இந்த குரல்களை நீங்கள் மௌனமாக்கவோ அல்லது புறக்கணிக்கவோ முடியாது. இந்த 3-நாள் வாசிப்புத் திட்டத்தில், சாரா ஜேக்ஸ் ராபர்ட்ஸ் உங்கள் கடந்த கால வரம்புகளை எவ்வாறு மீறுவது மற்றும் தடுக்க முடியாததாக மாறுவதற்கு சங்கடமானவற்றை எவ்வாறு தழுவுவது என்பதைக் காட்டுகிறது. நீங்கள் பிரியத்திற்குரியவர்கள் 4 நாட்கள் தேவன் உங்களை நேசிக்கிறார். நீங்கள் யாராயிருந்தாலும், உங்கள் வாழ்க்கையில் நீங்களை எங்கேயிருந்தாலும், கர்த்தர் உங்களை நேசிக்கிறார்! இந்த மாதம், அன்பைக் கொண்டாடும் தருணத்தில், எந்த அன்பைக் காட்டிலும் தேவ அன்பே சிறந்தது என்பதை மறந்து விடாதிருங்கள். இந்த நான்கு நாள் திட்டத்தில், தேவ அன்பில் உங்களை அமிழ்த்திக் கொள்ளுங்கள்.