Posted on 2024-04-02 by வாசிப்பு திட்டங்கள் – ஏப்ரல் 2024 எதைக் குறித்தும் கவலைப்படாதீர்கள் 3 நாட்கள் கவலை என்பது நமது நேரம், ஆற்றல் மற்றும் அமைதியின் திருடன். இப்படி இருக்க நாம் ஏன் கவலைக்கொள்ள வேண்டும்? இந்த 3-நாள் தியானத்திட்டதில், கவலையை பற்றியும், நாம் ஏன் கவலைக்கொள்கிறோம் என்றும், எப்படி அதை நிறுத்த வேண்டும் என்றும் பார்ப்போம். வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (ஏப்ரல்) 30 நாட்கள் 12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 4 வது பாகம் – இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் – தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் கேளுங்கள்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு அதிகாரங்களுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 4ம் பகுதியானது மத்தேயு மற்றும் யோபு புத்தகங்களை சிறப்பிக்கிறது.